Off topic: Slip of the tongue
De persoon die dit onderwerp heeft geplaatst: saifulbajoe
saifulbajoe
saifulbajoe
Local time: 19:13
Maleis naar Engels
+ ...
Jan 26, 2011

ஒரு வாடிக்கையாளர்புத்தகக் கடைக்குச் சென்றார்.
கடைக்காரரிடம் "கேத்தலோகூ" (Catalogue) இருக்கிறதா என வினவினார்.
கடைக்காரர் கேத்தலோக் கொண்டு வந்து கொடுத்து இதை கேத்தலோக் என்று கூறுவார்கள். �
... See more
ஒரு வாடிக்கையாளர்புத்தகக் கடைக்குச் சென்றார்.
கடைக்காரரிடம் "கேத்தலோகூ" (Catalogue) இருக்கிறதா என வினவினார்.
கடைக்காரர் கேத்தலோக் கொண்டு வந்து கொடுத்து இதை கேத்தலோக் என்று கூறுவார்கள். “ue” சொல்லக்கூடாது என்று கிசுகிசுத்தார்.
"ஓ அப்படியா? எனது கொலீகூ (colleague) வாங்கிவரச் சொன்னார்" என்றார் வந்தவர்.
கடைக்காரர் "கொலீக்" என்று சொல்லுங்கள், அந்த “ue”யைச் சொல்லக்கூடாது” என்றார்.
அதற்கு அந்த வாடிக்கையாளர் "ஸ்லிப் ஒஃப் த தங்ஙூ" (slip of the toungue) என்று விளக்கினார்
கடைக்காரருக்கு ஆத்திரம் வந்தது. “எத்தனை முறை நான் உங்களுக்கு கூறுவது. ஆங்கிலத்தில் “ue”யை சொல்லக் கூடாது. தங் என்று சொல்லுங்கள்” என்று உரக்கக் கூவினார்.
அதைக் கேட்டதும் வெட்கப் பட்ட வாடிக்கையாளர், என்ன செய்வதென்றறியாமல் கோபமாக “என்னோடு அனாவசியமாக ஆர்க் பண்ணாதீர்கள்” என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். (இப்பொழுது ஆர்கியூ என்று சொல்லவேண்டிய இடத்தில் “ue” யை சொல்லாமல் போனார்). [எங்கோ படித்தது]
Collapse


 


We hebben geen speciale moderator aangesteld voor dit forum.
Wanneer u overtredingen van de sitevoorschriften wilt melden of hulp wilt hebben, neem dan contact op met ProZ.com-medewerkers »


Slip of the tongue


Translation news in Indonesië





Trados Business Manager Lite
Create customer quotes and invoices from within Trados Studio

Trados Business Manager Lite helps to simplify and speed up some of the daily tasks, such as invoicing and reporting, associated with running your freelance translation business.

More info »
CafeTran Espresso
You've never met a CAT tool this clever!

Translate faster & easier, using a sophisticated CAT tool built by a translator / developer. Accept jobs from clients who use Trados, MemoQ, Wordfast & major CAT tools. Download and start using CafeTran Espresso -- for free

Buy now! »