தமிழில் சப்-டைட்லிங்
De persoon die dit onderwerp heeft geplaatst: s.nagarajan
s.nagarajan
s.nagarajan
Engels naar Tamil
Mar 24, 2015

ஏராளமான ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் இப்போது சப்- டைட்லிங் செய்யப்பட்டு வருகின்றன.
எனக்கு இத்தாலி நாட்டிலிருந்து ஒரு வேலை வந்தது. ஆனால் அவர்களின் மென்பொருளை உரிய முறையில் கணினி ஏற்கவில்லை.
இப்போது சென்னையில் எங்கு இதற்கான தேவை உள்ளது? இது பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் கருத்துக்களைப் பரிமாற அழைக்கிறேன்.

Kalyanasundar subramaniam
Kalyanasundar subramaniam
India
Local time: 16:30
Tamil naar Engels
+ ...
"தமிழில் சப்-டைட்லிங்" Mar 24, 2015

உங்களது தேவை ஆங்கிலதிலுள்ள (அல்லது இத்தாலிய மொழியா?) உள்ள சப் டைட்டில்கள் தமிழுக்கு மாற்ற வேண்டுமா அல்லது திரைப்படம் பார்த்து தமிழில் சப் டைட்டில்கள் எழுத வேண்டுமா ? ஆங்கில மூலம் தரப்ப�... See more
உங்களது தேவை ஆங்கிலதிலுள்ள (அல்லது இத்தாலிய மொழியா?) உள்ள சப் டைட்டில்கள் தமிழுக்கு மாற்ற வேண்டுமா அல்லது திரைப்படம் பார்த்து தமிழில் சப் டைட்டில்கள் எழுத வேண்டுமா ? ஆங்கில மூலம் தரப்படுமா ?

வெறும் தமிழ் சப் டைட்டில்கள் மட்டுமே போதுமா ? அல்லது டைம் கோடிங் செய்ய வேண்டுமா ? அல்லது இரண்டுமே செய்து சாஃப்ட் சப் அல்லது ஹார்ட் சப் செய்ய வேண்டுமா ? அவுட்புட்
MPEG 4 அல்லது AVI யா போன்ற விவரங்கள் இருந்தால் இதற்கான விவரங்கள் என்னால் தர முடியும். திரைப்பட தரத்திலுள்ள ஆடியோ இறுதி அவுட்புட்டில் தேவைபடுமா ?
அதாவது Dolby 5.5, DTS ? எனது மின்னஞ்சல் முகவரி தந்துள்ளேன் . தகவல்கள் எனக்கு அனுப்பவும் [email protected]
Collapse

s.nagarajan
s.nagarajan
Engels naar Tamil
ONDERWERPSTARTER
Mar 24, 2015

Kalyanasundar subramaniam wrote:

உங்களது தேவை ஆங்கிலதிலுள்ள (அல்லது இத்தாலிய மொழியா?) உள்ள சப் டைட்டில்கள் தமிழுக்கு மாற்ற வேண்டுமா அல்லது திரைப்படம் பார்த்து தமிழில் சப் டைட்டில்கள் எழுத வேண்டுமா ? ஆங்கில மூலம் தரப்படுமா ?

வெறும் தமிழ் சப் டைட்டில்கள் மட்டுமே போதுமா ? அல்லது டைம் கோடிங் செய்ய வேண்டுமா ? அல்லது இரண்டுமே செய்து சாஃப்ட் சப் அல்லது ஹார்ட் சப் செய்ய வேண்டுமா ? அவுட்புட்
MPEG 4 அல்லது AVI யா போன்ற விவரங்கள் இருந்தால் இதற்கான விவரங்கள் என்னால் தர முடியும். திரைப்பட தரத்திலுள்ள ஆடியோ இறுதி அவுட்புட்டில் தேவைபடுமா ?
அதாவது Dolby 5.5, DTS ? எனது மின்னஞ்சல் முகவரி தந்துள்ளேன் . தகவல்கள் எனக்கு அனுப்பவும் [email protected]

We hebben geen speciale moderator aangesteld voor dit forum.
Wanneer u overtredingen van de sitevoorschriften wilt melden of hulp wilt hebben, neem dan contact op met ProZ.com-medewerkers »

தமிழில் சப்-டைட்லிங்

Translation news in Indonesië

CafeTran Espresso
You've never met a CAT tool this clever!

Translate faster & easier, using a sophisticated CAT tool built by a translator / developer. Accept jobs from clients who use Trados, MemoQ, Wordfast & major CAT tools. Download and start using CafeTran Espresso -- for free

Buy now! »
Anycount & Translation Office 3000
Translation Office 3000

Translation Office 3000 is an advanced accounting tool for freelance translators and small agencies. TO3000 easily and seamlessly integrates with the business life of professional freelance translators.

More info »